பாலஸ்தீனம் என டைப் செய்து தேடினால், அது ஏதோ இஸ்ரேலுக்கு உட்பட்ட ஒரு மாகாணத்தை போல் (Palestine country, Isreal) என வருகிறது. சாதாரணமாக நாம் ஒரு மாநிலத்தை கூகுள் மேப்பில் தேடினால் அதன் பெயருடன் நாட்டின் பெயரும் வரும். அதுபோல் பாலஸ்தீனுடன் இஸ்ரேல் பெயரும் வருகிறது. அப்படியென்றால் பாலஸ்தீனம் இஸ்ரேல் நாட்டுக்கு உட்பட்ட ஒரு மாகாணம் என கூகுள் சொல்கிறதா?

இதன் மூலம் கூகுள், தான் ஒரு இஸ்ரேலிய அடிமை என்பதை உணர்த்த பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டையே மறைத்து மக்களுக்கு தவறான தகவலை அளித்து வருகிறது. இது குறித்து ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் கூகுள் மேப்புக்கு ஒரு
ஸ்டார் ரேட்டிங்கை வழங்கி

#WhereisPalestine என்ற
கேட்கத்தொடங்குவோம்.

@Deepsealioness @happyone @nchozhan