வசூலில் வாரிசை மிஞ்சியது #துணிவு ... முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்...
https://patrikai.com/ajiths-thunivu-leads-in-first-day-box-office-collection/

#Varisu #Thunivu #BoxOffice #Collection #ThunivuReview #VarisuReview #BlockbusterTHUNIVU #VarisuBlockbuster

வசூலில் வாரிசை மிஞ்சியது துணிவு… முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்…

அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகியுள்ளது. நேற்று ரிலீசான இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் 540 திரையரங்குகளில் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாரிசு 430 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அஜித் படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிடும் உரிமையையும் விஜய் படத்தை சென்னை, செங்கை, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய பகுதிகளில் மட்டும் திரையிடும் உரிமையை...

www.patrikai.com