Tamil Nadu issues first alert for Mullaperiyar dam as heavy rains push water level to 140 feet. https://english.mathrubhumi.com/news/india/mullaperiyar-dam-alert-kumily-rain-awxnbk9p?utm_source=dlvr.it&utm_medium=mastodon #MullaperiyarDam #VaigaiDam #HeavyRains #WaterLevels #Alert
வைகை அணை நிரம்பியும் உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு இன்னும் நீர் திறக்கப்படவில்லை.
தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க தோழர் @[email protected] வலியுறுத்தல் #Madurai #VaigaiDam #HeavyRain #SuVenkatesanMPDemands #TNGovt

