நகைச்சுவை நடிகர், பின்னணிப் பாடகர், #வைகை_புயல் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் #வடிவேலு அவர்களுக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

#HBDVadivelu #Vadivelu #VadiveluForLife #HappyBirthdayVadivelu @[email protected] @[email protected] #patrikaidotcom

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ராத்திரி...10 மணிக்கு மேல மாஸ்டோக்கு வந்தா என்ன காதலிக்கிறாதாக அர்த்தம்...😂😂😂❤❤❤
#VadiveluForLife

நாலு ஐஏஎஸ் ஆபீசர் பக்கத்து டேபிள்ல சாப்டுறாங்க. எல்லாருமே பெண்கள். தமிழும் ஆங்கிலமும் சகஜமாய். அந்த கூட்டத்துலருந்து வருது “ஆகா.. எங்ககிட்டயேவா”, “அந்தப்பக்கம் பாதாளக்கிணறு”, “படாது. படாது..”. 🙂

தலைவன் எல்லா strata-லயும் வாழ்றாப்டி.

#VadiveluForLife
#வடிவேலு4லைப்

#VadiveluForLife ❤❤❤

RT @[email protected]

கமல் 60 விழா சென்றிருந்தேன்.. கலைஞர்கள் அரங்கிற்குள் வரும் போது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்..ரஜினி உள்ளிட்டவர்களுக்கு அது அதிகமாயிற்று..ஆனால் அனைவரையும் விட மிக மிக அதிக வரவேற்பு வடிவேலுக்கு தான்.

வடிவேலு ரசிகர்களின் ராஜா...

அவர் மீண்டும் வர வேண்டும்..

🐦🔗: https://twitter.com/Senthilvel79/status/1196114272733908993

Senthil on Twitter

“கமல் 60 விழா சென்றிருந்தேன்.. கலைஞர்கள் அரங்கிற்குள் வரும் போது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்..ரஜினி உள்ளிட்டவர்களுக்கு அது அதிகமாயிற்று..ஆனால் அனைவரையும் விட மிக மிக அதிக வரவேற்பு வடிவேலுக்கு தான். வடிவேலு ரசிகர்களின் ராஜா... அவர் மீண்டும் வர வேண்டும்..”

Twitter