பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் அடக்க முடியாமை பிரச்சனைக்கு தீர்வு தருகிறது கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை… https://patrikai.com/coimbatore-sri-ramakrishna-hospital-solves-the-problem-of-urinary-incontinence-for-women/ via @[email protected]
#Coimbatore #UrinaryIncontinence #UrinaryProblem #WomenHealth #healthcare
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் அடக்க முடியாமை பிரச்சனைக்கு தீர்வு தருகிறது கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை…
கோவை: கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் அடக்கமுடியாமை பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றான கோயமுத்தூர், "தென் இந்தியாவின் மான்செஸ்டர்" என்ற பெருமைக்கு உரியது என்பது அனைவரும் அறிந்ததே. அதே கோவை மாநரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை. கோவை...