மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு! https://patrikai.com/tamil-nadu-government-has-issued-a-tender-for-construction-of-a-high-level-twin-bridge-in-maduravayal/ via @[email protected]
#Maduravoyal #ElevatedBridge #HighLevelTwinBridge #TwinBridge #Chennai #TamilNadu
மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு!
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே அரைகுறை பணியுடன் நிறுத்தப்பட்டுள்ள, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்ப தற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழகஅரசு வெளியிட்ட உள்ளது. அதற்கான மதிப்பீடு ரூ.5,855 கோடி என தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இந்த திட்டம்...