🚨 Missing Dog Alert – Help Bring Charlie Home! 🚨

🐾 Charlie was last seen near Maduravoyal MGR University Bypass on April 22. He responds to his name and may be wandering confused.

📞 If spotted, please call 7010485051

Every share brings us closer to reuniting him with his family. Let’s get Charlie back home! ❤️

#MissingDog #FindCharlie #Maduravoyal

#கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! தமிழக அரசு உத்தரவு
https://patrikai.com/2-high-level-over-bridges-across-the-cooum-river-at-a-cost-of-rs-74-crore-tamil-nadu-govt/

#Maduravoyal #Nolambur #ChinnaNolambur #CooumRiver #Bridge @[email protected] @[email protected]

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சாலை போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்காக ஏராளமான பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு, சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நகர் முழுவதும் 3 மேம்பாலங்களைக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும்,  சிங்கார சென்னை 2.o...

www.patrikai.com

துறைமுகம் – மதுரவாயல் விரைவு சாலை பணி 2024-ல் முடியும்! நிதின்கட்கரி https://patrikai.com/chennai-port-to-maduravoyal-corridor-project-completion-by-december-2024-nitin-gadkari/ via @[email protected]

#ChennaiPort #Maduravoyal #Expressway @[email protected] @[email protected]

துறைமுகம் – மதுரவாயல் விரைவு சாலை பணி 2024-ல் முடியும்! நிதின்கட்கரி

டெல்லி: சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான விரைவு சாலை பணி 2024-ல் முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் மாதிரி படம் வெளியிட்டுள்ளார். சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே ரூ.5,800 கோடியில் 20.56 கி.மீ. நீளத்துக்கு 4 வழிப் பாதையாக உயர்மட்ட விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம் வரும் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர்...

www.patrikai.com

மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு! https://patrikai.com/tamil-nadu-government-has-issued-a-tender-for-construction-of-a-high-level-twin-bridge-in-maduravayal/ via @[email protected]

#Maduravoyal #ElevatedBridge #HighLevelTwinBridge #TwinBridge #Chennai #TamilNadu

மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு!

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே அரைகுறை பணியுடன் நிறுத்தப்பட்டுள்ள, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்ப தற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழகஅரசு வெளியிட்ட உள்ளது. அதற்கான மதிப்பீடு ரூ.5,855 கோடி என தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இந்த திட்டம்...

www.patrikai.com

#அதிமுக_பொதுக்குழு மதுரவாயல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் – மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடும் அவதி…
https://patrikai.com/aiadmk-general-committee-meeting-heavy-traffic-congestion-in-maduravoyal-surrounding-area-students-commuters-suffer/ via @[email protected]

#Traffic #trafficjam #TrafficUpdate #maduravoyal #Vanagaram #Chennai #PHRoad #Poonamallee @[email protected] @[email protected]

அதிமுக பொதுக்குழு: மதுரவாயல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் – மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடும் அவதி…

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், அதிமுக தொண்டர்கள்  ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில்  வானகரத்துக்கு வந்துகொண்டிருப்பதால், வானகரம், மதுரவாயல் மற்றும் கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பு காரணமாக இன்றைய அதிமுக பொதுக்குழு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.  இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் நோக்கி சாரை சாரையாக வாகனங்களில்...

www.patrikai.com

குமணன்சாவடி சிக்னல்ல காச வாங்கிட்டு விட்றவேண்டியது. எவன் வீட்லயோ இப்ப எழவு விழுந்திருக்கு.
---
RT @sunnewstamil
மகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சோகம்!

மதுரவாயல் சாலையில் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதியதில் சிவில் இன்ஜினியர் உயிரிழப்பு

#SunNews | #Maduravoyal | #Accident
https://twitter.com/sunnewstamil/status/1498200804700090368

Sun News on Twitter

“மகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சோகம்! மதுரவாயல் சாலையில் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதியதில் சிவில் இன்ஜினியர் உயிரிழப்பு #SunNews | #Maduravoyal | #Accident”

Twitter