சச்சின்….விவேகானந்தர்..ஷோலே.. பெயர்களை மென்று விழுங்கிய ட்ரம்ப்..
https://www.patrikai.com/sachin-vivekananda-sholay-trump-w…/
#TrumpIndiaVisit #TrumpVisitIndia #TrumpInIndia #NamasteTrump #Sachin #Vivekananda #Sholay
சச்சின்….விவேகானந்தர்..ஷோலே.. பெயர்களை மென்று விழுங்கிய ட்ரம்ப்..
https://www.patrikai.com/sachin-vivekananda-sholay-trump-w…/
#TrumpIndiaVisit #TrumpVisitIndia #TrumpInIndia #NamasteTrump #Sachin #Vivekananda #Sholay
காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மனைவியுடன் மரியாதை! என்ன எழுதினார் தெரியுமா?
https://www.patrikai.com/us-president-donald-trump-first-l…/
#RajGhat #Trump #TrumpInIndia #TrumpIndiaVisit #TrumpVisitIndia #MelaniaTrump #MahatmaGandhi @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
US President Donald Trump & First Lady Melania Trump pay tribute to Mahatma Gandhi at Raj Ghat. 'The American people stand strongly with a sovereign and wonderful India - The vision of the great Mahatma Gandhi. This is a tremendous honor!'
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
https://www.patrikai.com/satish-acharya-cartoons-25-2-2020-1/
#TrumpInIndia #TrumpVisitIndia #TrumpModiMeet #ModiTrumpSummit #moditrump #Gandhi #gandhiji #SabarmatiAshram #Sabarmati
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
குடியரசுத்தலைவர் மாளிகை வந்தார் டிரம்ப்! ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வரவேற்பு
https://www.patrikai.com/president-ram-nath-kovind-his-wif…/
#TrumpIndiaVisit #TrumpVisitIndia #TrumpInIndia #PresidentRamNathGovind #RashtrapatiBhavan
President Ram Nath Kovind, his wife Savita Kovind and PM Narendra Modi receive US President Donald Trump and the First Lady Melania Trump at Rashtrapati Bhavan., US President Donald Trump inspects the Guard of Honour at Rashtrapati Bhavan.
காலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்….
Look how strange the time is!
#அகமதாபாத்-தில் முதல் காலடி எடுத்து வைக்கும் முதல் அமெரிக்க அதிபர் டொனால்டு #டிரம்ப்!
#TrumpIndiaVisit #TrumpInIndia #TrumpVisitIndia #TrumpModiMeet #TrumpVisitsIndia #Trump #Ahmedabad #amdavad #AirForceOne #moditrump #Modi
Donald Trump to become Seventh US president to visit India Trump on Sunday left for his maiden visit to India for talks with the top Indian leadership during which the two countries are expected to significantly ramp up bilateral relations, especially in the defence and strategic ties.
ட்ரம்ப் வருகைக்காக வண்ணமிகு இந்தியா - புகைப்படங்கள்
http://puthiyathalaimurai.com/album_general/612/India-decorate-photos-of-trump-visit | #TrumpVisitIndia
குஜராத் செல்லும் ட்ரம்ப் - மெலனியா தம்பதிக்கு சைவ உணவுகளை மட்டும் பரிமாறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
விவரம்: http://bit.ly/2v8Ptw4 #VegMenu | #TrumpVisitIndia
குஜராத் செல்லும் ட்ரம்ப் - மெலனியா தம்பதிக்கு சைவ உணவுகளை மட்டும் பரிமாறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் டொனால்டு ட்ரம்ப், நேரடியாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். அங்கு விமான நிலையத்தில் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். பின்னர் அங்கிருந்து இருவரும் சாலை‌ வழியாக நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடக்கும் புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கின்றனர். இந்தச் சூழலில், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கும் ட்ரம்ப் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து ட்ரம்பை வரவேற்பதற்காக சபர்மதி ஆசிரமத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆட முடியுமா ? என்ன சொல்ல வருகிறார் தோனி ! இந்நிலையில், குஜராத் செல்லும் ட்ரம்ப் - மெலனியா தம்பதிக்கு சைவ உணவுகளை மட்டும் பரிமாறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான உணவுகளை அகமதாபாத்தில் உள்ள FORTUNE LANDMARK HOTELல் பணியாற்றும் சுரேஷ் கண்ணா என்ற சமையல் கலைஞர் தயாரிக்கிறார். அதில் சைவ உணவுகள் மட்டுமே தயாரிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Chef Suresh Khanna: Special Khaman is being prepared as US President&First Lady Melania Trump like Khaman a lot. Menu includes only veg items; it'll be cooked in Gujarati style. Food inspectors will be tasting food first, then after a thorough check it will be served to guests. pic.twitter.com/wbfwDidX25 — ANI (@ANI) February 23, 2020 குறிப்பாக குஜராத்தின் பாரம்பரிய உணவு வகையான காமன் என்ற உணவு முக்கிய இடம் வகிக்கிறது. கடலை மாவு மற்றும் தானியங்களின் மாவைக்கொண்டு காமன் தயாரிக்கப்படுகிறது. இது தவிர, தேநீர், காபி, தானிய குக்கீஸ், ஆப்பிள் பை, இஞ்சி டீ, ப்ரோகோலி, கான் சமோசா, ஐஸ் தேநீர் ஆகிய உணவுகளும் அவருக்கு வழங்கப்பட இருப்பதாக சமையல் கலைஞர் சுரேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். கொரோனாவுக்குப் பயந்து பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்ட பயணிகள் - வைரல் வீடியோ பீட்சா, சாக்லெட் மில்க் ஷேக், கடல் உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை ட்ரம்பின் விருப்பப்பட்டியலில் உள்ள உணவுகளாகும்.
ட்ரம்ப் வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இருக்காது என மூத்த பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
விவரம்: http://bit.ly/2ujlnWa #SubramanianSwamy #TrumpVisitIndia
ட்ரம்ப் வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இருக்காது என மூத்த பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகிறார். அவரின் பயணத் திட்டத்தின்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு முதலில் செல்கிறார். அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவரும் பிரதமர் மோடியும் பேசுகிறார்கள். ட்ரம்ப் செல்லவிருக்கும் நகரங்கள் அனைத்தும், ட்ரம்பை வரவேற்கும் விதமாக விழாக்கோலம் பூண்டுள்ளது. சாலையோரங்களில் வரவேற்பு பேனர்கள், இரு நாட்டுக் கொடிகள், சுவர் ஓவியங்கள், தற்காலிக அலங்கார வளைவுகள் எனப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தாலியில் 79 பேருக்கு கொரோனா: இருவர் உயிரிழப்பு இந்நிலையில், ட்ரம்ப் வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இருக்காது என மூத்த பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “டிரம்பின் வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இருக்காது. அவர் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்து நோக்கில்தான் இந்தியா வருகிறார். போர்குற்ற தீர்மானத்திலிருந்து விலகியது ஏன் ? இலங்கை விளக்கம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு சார்ந்த சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுவும் அவரது நாட்டை உயர்த்தும் நோக்கிலேயே இருக்கும். அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்க நாம்தான் பணம் கொடுக்கப் போகிறோம். அவர் ஒன்றும் இலவசமாகக் கொடுக்கப் போவது இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.