Sindh CM Warns of Strict Action Against Polio Vaccine Refusal
#BaaghiTV #PolioEradication #SindhGovernment #MuradAliShah #PolioPakistan #PublicHealth #KarachiNews #VaccinationDrive #PakistanHealth
https://en.baaghitv.com/sindh-cm-warns-of-strict-action-against-polio-vaccine-refusal/
மக்களைத் தேடி மருத்துவத்தில் 7லட்சம் பேர் பயன் – 12ந்தேதி தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சு. தகவல்
https://patrikai.com/7-lakh-people-benefit-in-makkalai-thedi-maruthuvam-vaccination-camp-on-12th-june-minister-m-subramanian-information/ via @[email protected]
#TamilNadu #TNGovt #HealthForAll #healthcare #vaccinationdrive @[email protected]
சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இதுவரை 7.01 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர் என்றும், வரும் 12ம் தேதி மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும், தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவல் இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை, ஜெயராமன் தெரு, மசூதி தெரு, ஆலந்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் கட்டுமான பணியை மருத்துவம் மற்றும் மக்கள்...
வீடுகளுக்கே சென்று நேரடியாக தடுப்பூசி – நாளை தடுப்பூசி முகாம் கிடையாது! அமைச்சர் மா.சு. தகவல் https://patrikai.com/vaccinated-directly-to-the-home-no-vaccination-camp-tomorrow-minister-ma-subramanian-information/ via @[email protected]
#vaccinated #vaccination #VaccinationDrive #megavaccinationdrive @[email protected] @[email protected]
சென்னை: வீடுகளுக்கே சென்று நேரடியாக தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தப்பட உள்ளதாக கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை (சனிக்கிழமை) நடைபெற இருந்த 8வது தடுப்பூசி முகாம் 14ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை 7முறை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தி கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (6ந்தேதி - சனிக்கிழமை) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி...
2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக்கொள்ள வேண்டும்! ராதாகிருஷ்ணன் https://patrikai.com/those-who-have-not-been-vaccinated-2nd-dose-vaccine-should-take-soon-radhakrishnan/ via @[email protected]
#vaccine #VaccinationDrive @[email protected] @[email protected]
சென்னை: முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பலர், 2வது தவணை செலுத்திக் கொள்ளவில்லை, அவர்கள் உடனே 2வது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி 9 மாதங்களில் பொதுமக்களுக்கு போடப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஆனால், 2 டோஸ் தடுப்பூசிகைள எடுத்துக்கொண்டவர்கள் 21 சதவீதம் பேர் மட்டுமே. 51 சதவீத மக்கள் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை...
அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை (23ந்தேதி) கொரோனா தடுப்பூசி முகாம்!
https://patrikai.com/6th-corona-vaccine-camp-on-saturday-23rd-instead-of-sunday-for-non-vegetarians/ via @[email protected]
#NonVeg #vegetarian #NonVegetarian #COVID19 #VaccinationDrive #VaccineSideEffects @[email protected] @[email protected]
சென்னை: அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகஅரசு தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. தினசரி தடுப்பூசிகள் அரசு மருத்துவ மனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் வேளையில், ஞாயிறு தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து, லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 6-ம்...
அக்டோபர் 10ந்தேதி 5-வது தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் https://patrikai.com/5th-vaccine-camp-on-october-10th-minister-ma-subramanian-information/ via @[email protected]
#VaccinationDrive #vaccination #megavaccinationcamp #megavaccinationdrive #TamilNadu @[email protected]