சிகிச்சையின் போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள்! இறையன்பு
https://patrikai.com/tn-general-secretary-iraianbu-advice-all-district-collectors-to-ensure-uploading-accurate-details-of-covid-patients-who-die-during-treatment/ via @[email protected]

#UnderReporting #Covid_19 #Iraianbu #TNChiefSecretary

சிகிச்சையின் போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள்! இறையன்பு

சென்னை: சிகிச்சையின்போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி  உள்ளார். தமிழ்நாடு கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏராளமாக நடைபெற்றுள்ளன. ஆனால், மாநில அரசு உயிரிழப்புகளை வெகுவாக குறைத்து காண்பித்து வருவதாக சர்ச்சை தொடர்கறிது. கொரோனா என கூறி சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவமனைகள், சிகிச்சை பலனின்றி சிலர் இறக்கும்போது, அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என சான்றிதழ் கொடுக்கிறது. மேலும், இறந்தவர்களின்...

www.patrikai.com