விஜய் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ரத்து.. கொரோனா தொற்று பரவல் தடுக்க முயற்சி.
https://www.patrikai.com/thalapathy-vijay-requests-fans-not-to-celebrate-his-birthday-on-june-22/
#vijay @[email protected] #hbdthalapathyvijay #THALAPATHYMonthBegins #Thalapathy #ThalapathyBirthdayFestival2020 #ThalapthyVijay #Master #patrikaidotcom
விஜய் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ரத்து.. கொரோனா தொற்று பரவல் தடுக்க முயற்சி..
நடிகர் விஜய் ரசிகர்கள் கடந்த சில மாதங்க ளாகவே ஏமாற்றத்தில் உள்ளனர். மாஸ்டர் படம் ஏப்ரல் மாதமே வரும் என்று எதிர்பார்த்து மே மாதமும் கடந்து ஜூன் 22ம் தேதி அதாவது விஜய் பிறந்தா நாளில் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு நீடிப்பால் தியேட்டர்கள் இன்னும் திறக்காத நிலையில் பிறந்த நாளில் இப்படம் வெளியாகாது என்பது தெரிய வந்துள்ளது. மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் மாஸ்டர் பட ஹீரோ தளபதி விஜய்யின் பிறந்த நாளை...