நவம்பர் 7: திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் இன்று
https://www.patrikai.com/november-7-today-is-thirumuruga-kripananda-variyar-swamigal%ef%bb%bf-memorial-day/ #november7 #today #thirumuruga #kripanandavariyar #swamigal #memorialday
நெட்டிசன்: நவம்பர் 7: கிருபானந்த வாரியார் நினைவு தினம் இன்று பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்தவர். சிந்தனைக்குரிய வார்த்தைகளைச் சிரிக்கும்படி சொன்னவர். 64-வது நாயன்மாராக வலம் வந்த அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்க்கையில் இருந்து சில துளிகள்... வேலூர் அருகே, காங்கேயநல்லூரில் 1906-ம் ஆண்டு, மல்லைய தாஸ பாகவதர் - கனகவல்லி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரோடு பிறந்தவர்கள் 11 பேர். இவர் நான்காவது குழந்தை! வாரியாருக்கு அறிவு ஞானம்...