
ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 92% திறனுள்ளது : ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 92% திறனுள்ளதாகவும் பக்கவிளைவுகள் அற்றது எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது. உலகெங்கும் பல நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதில் அமெரிக்க நிறுவனமான பிஃபைஸர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி சோதனை முடிந்து ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளது. அடுத்ததாக ரஷ்யத் தயாரிப்பான ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைகள் பெலாரஸ், அரபு அமீரகம், வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிலும்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசி தயார்: மகளுக்கு செலுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் அறிவிப்பு
மாஸ்கோ: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உ ள்ளதாவும், எனது மகளுக்கு அந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்து உள்ளார். உலகையே இன்னமும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நிலையில் இருக்கின்றன. உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது, தன்னார்வலர்களை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், தங்களின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon