
ரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி
மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதியதாக 26,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 23,22,056 ஆக உயர்ந்துள்ளது....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon#BREAKING | ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை
#RussianVaccine | #CoronaVirus | #IndiaFightsCorona
#BREAKING | ரஷ்யாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது
#Covid19 #RussianVaccine #VladimirPutin

கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசி தயார்: மகளுக்கு செலுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் அறிவிப்பு
மாஸ்கோ: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உ ள்ளதாவும், எனது மகளுக்கு அந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்து உள்ளார். உலகையே இன்னமும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நிலையில் இருக்கின்றன. உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது, தன்னார்வலர்களை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், தங்களின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon