சீர்காழி, தரங்கம்பாடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
https://patrikai.com/sirkazhi-schools-holiday/ via @[email protected]
#SirkaliRains #Tranquebar #Tharangambadi #schools #holiday #heavyrain @[email protected]
சீர்காழி, தரங்கம்பாடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள உத்தரவில், மழை நீர் தேங்கி இருப்பதால், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.