#PulwamaTerrorAttack was milked by BJP to rode to power. If that is the only reason, Modi & BJP said that we will never forget, to milk it for political gains & keep quiet about accountability, shame on you. We lost 40 soldiers because of you!!

#ShameOnModi #ShameOnBJP

धरती बेच डालो गगन बेच डालो कीमत मिले तो कफन बेच डालो.!!
कलम के सिपाही तो बिक ही चुके हैं. बनकर,चौकीदार वतन बेच डालो.

#FarmerProtest #ShameOnModi

RT @[email protected]

#WATCH | Haryana: Police use water cannon to disperse farmers who have gathered in Kurukshetra to proceed to Delhi to stage a demonstration.

🐦🔗: https://twitter.com/ANI/status/1331569713592164352

ANI on Twitter

“#WATCH | Haryana: Police use water cannon to disperse farmers who have gathered in Kurukshetra to proceed to Delhi to stage a demonstration. https://t.co/Qpc2ETQ8q7”

Twitter
வழக்குகளுக்கு அஞ்சுகிற இயக்கமல்ல செங்கொடி இயக்கம்...
நீதி கேட்டுப் போராடிய மாநிலச் செயலாளர் மீது வழக்கா?
காவல்துறைக்கு வன்மையான கண்டனங்கள்...
#ShameOnYogi #ShameOnModi #YogiMustResign #TnGovt

அவர்களின் ஆசான் சாவர்க்கரே 'பாலியல் வன்கொடுமையை ஒரு அரசியல் ஆயுதம்' என்று சொன்னவர்தான். நீதி கிடைக்க வேண்டுமென்றால் மோடியும் யோகியும் அவர்களின் பரிவாரும் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் - @[email protected] #ShameOnYogi #ShameOnModi #YogiMustResign

https://bit.ly/2SjEIPD

அவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…

அனைத்து மாநிலங்களும் தங்கள் அரசாங்கத்தில் அதிகாரப்பூர்வ செய்திகளைச் சொல்வதற்கு செய்தித் துறையினை பயன்படுத்துகிறார்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் ‘சுயசார்பு’ அரசாங்கம் இந்த வேலைக்காக ஒ…

பிரதமர் ஏன் வாய் மூடி மௌனம் காக்கிறார்?
உள்துறை அமைச்சர் எங்கே?
ஏன் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் 144 தடை உத்தரவின் கீழ் உள்ளது? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ShameOnYogi #ShameOnModi #YogiMustResign
யோகியின் ஆட்சியில் உ.பி. மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் #ShameOnYogi #ShameOnModi #YogiMustResign

கேரளாவில் யானை கொல்லப்பட்டபோது முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றார்கள்.

இப்போது இவர்கள் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள். நீதி கிடைக்க வேண்டுமென்றால் மோடியையும் யோகியையும் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றியாக வேண்டும். #ShameOnYogi #ShameOnModi #YogiMustResign