தமிழக திரையரங்குகளில் துவங்கியது தீபாவளி கொண்டாட்டம்… https://patrikai.com/diwali-celebration-begins-in-tamil-nadu-theatres-from-today/ via @[email protected]
#Sardar #SardarDeepavali #SardarFDFS #Prince @[email protected] @[email protected]
தமிழக திரையரங்குகளில் துவங்கியது தீபாவளி கொண்டாட்டம்…
7 நாட்கள் 7 ஷோ தமிழக அரசின் சிறப்பு அனுமதியுடன் திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டம் இன்று காலை துவங்கியது. கார்த்தி நடித்த சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் இன்று வெளியாகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களை ஒட்டி வெளியாகும் படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்படுகிறது. திங்கக்கிழமை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் இன்று வெளியாகும் சர்தார், பிரின்ஸ் ஆகிய...