சங்கமித்ரா ரயிலில் ‘வித்தவுட்’ பயணம்! பெரம்பூரில் நடத்திய சோதனையில் 653 பேருக்கு அபராதம் – லட்சக்கணக்கில் வசூல்…
https://patrikai.com/without-ticket-journey-on-sanghamitra-train-653-person-fined-millions-collection/ via @[email protected]
#Sangamitra #Ticketless #journey #WithoutTicket #Railways #fine
சங்கமித்ரா ரயிலில் ‘வித்தவுட்’ பயணம்! பெரம்பூரில் நடத்திய சோதனையில் 653 பேருக்கு அபராதம் – லட்சக்கணக்கில் வசூல்…
சென்னை: சங்கமித்ரா ரயிலில் வடமாநிலத்தை சேர்ந்த பலர் 'வித்தவுட்' பயணம் செய்து, ஏற்கனவே இருக்கை பதிவு செய்தவர்கள் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், பெரம்பூரில் இன்று ரயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், டிக்கெட் எடுக்காமல் பயணித்துவந்த 653 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 3லட்சத்து 30ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்து உள்ளது. பெங்களூரு-பாட்னா சங்கமித்ரா ரயில் சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் வடமாநிலங்களைச் சேர்ந்த...