235வது சமத்துவபுரம் – பெரியார் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! https://patrikai.com/chief-minister-mk-stalin-opened-235th-samathuvapuram-and-unveiled-periyar-statue-in-sivagangai-distict/ via @[email protected]
#sivagangai #sivaganga #Singampunari #Samathuvapuram #periyar @[email protected] @[email protected]
235வது சமத்துவபுரம் – பெரியார் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
சிவகங்கை: தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து சமத்துவபுர நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் திருவுருவ சிலையையும் திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகளைக் களைய சமத்துவபுரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சமத்துவபுரம் அமைக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்த திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் 235வது...