தலைமைச் செயலகத்தில் ஆதீனங்களுடன் ஆலோனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! https://patrikai.com/chief-minister-mk-stalin-held-a-meeting-with-aadheenams/ via @[email protected]

#Saivaite #Saints #Aadheenam #HRCE #TNAssembly #TNGovt @[email protected] @[email protected] @[email protected]

தலைமைச் செயலகத்தில் ஆதீனங்களுடன் ஆலோனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆதினங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது,   அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் சந்திமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் வரும் மே மாதம் 5ந்தேதி அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து...

www.patrikai.com