கொரோனா பணியில் மரணிக்கும் மருத்துவர், செவிலியர், சுகாதார ஊழியர்களுக்கு காப்பீடு 50 லட்சமும், இழப்பீடு 50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கு! தமிழக அரசுக்கு #CPIM கோரிக்கை #InsuranceForWorkers #MonetaryBenefits #SafetyForDoctors #GoverementJob @[email protected]