பேருந்துகளில் டிஜிட்டல் கட்டணம், பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதிகள் கொண்ட செயலி அமைச்சர் சிவசங்கர், ராமசுகந்தன் தொடங்கி வைத்தனர் https://patrikai.com/gulf-engineering-and-svce-students-made-app-to-solve-the-certain-current-issues-in-transportation-minister-sivasankar-and-rama-suganthan-inaugurated/

#ETicketing #iTransport #TransportManagement #softwaredevelopment #SoftwareStartups #SVCE @[email protected] @[email protected] @[email protected]

பேருந்துகளில் டிஜிட்டல் கட்டணம், பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதிகள் கொண்ட செயலி! அமைச்சர் சிவசங்கர், ராமசுகந்தன் தொடங்கி வைத்தனர்…

சென்னை:  பேருந்துகளில் டிஜிட்டல் கட்டணம், பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதிகள் தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் உருவாக்கி உள்ள செயலியின் (App) பயன்பாட்டை  தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராமசுகந்தன் இன்று தொடங்கி வைத்தனர். சமீபத்தில், சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயங்கும் இடம், புறப்படும் மற்றும் எவரும் நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாக தமிழக போக்குவரத்துத் துறை வடிவமைத்த 'சென்னை பஸ்' என்ற...

www.patrikai.com