40 பைசா கூடுதலாக வசூலித்த ஹோட்டல் மீது வழக்கு போட்டவருக்கு 4000 ரூபாய் அபராதம் விதித்தது பெங்களூரு நீதிமன்றம் https://patrikai.com/bangalore-lawyer-fined-rs-4000-for-suing-a-hotel-for-overcharging-40-paise/ via @[email protected]
#consumercomplaints #consumer #hotel #Bills #RoundOff #Bangalore
40 பைசா கூடுதலாக வசூலித்த ஹோட்டல் மீது வழக்கு போட்டவருக்கு 4000 ரூபாய் அபராதம் விதித்தது பெங்களூரு நீதிமன்றம்
பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஹோட்டல் பில்லில் 40 பைசா அதிகமாக வசூலித்ததாக புகாரளிக்கப்பட்டது. 2021 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி சென்ட்ரல் தெருவில் உள்ள ஹோட்டல் எம்பயருக்குச் சென்ற மூர்த்தி என்பவர் அங்கு உணவு ஆர்டர் செய்தார், மொத்தம் ரூ. 264.60 ஆன நிலையில் அதை ரூ. 265 என்று முழுமையாக்கி வசூலித்துள்ளனர். இது குறித்து ஆட்சேபம் தெரிவித்த மூர்த்திக்கு 40 பைசா...