புதுச்சேரி காரைக்கால் ஜிப்மர் மையங்களில் ஜூலை 1 முதல் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடக்கம்…
https://patrikai.com/mbbs-classes-start-from-july-1-at-pondicherry-karaikal-jipmer-centers/
#JIPMER #medicalcollege #CollegeStudent #CollegeReopen #Reopencolleges #ReopenMedical #reopening @[email protected] @[email protected] @[email protected]
புதுச்சேரி காரைக்கால் ஜிப்மர் மையங்களில் ஜூலை 1 முதல் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடக்கம்…
புதுச்சேரி: புதுச்சேரி காரைக்காலில் உள்ள ஜிப்மர் மையங்களில் எம்பிபிஎஸ் வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மையங்களில் படிக்கும் எம்பிபிஎஸ் படிப்பில் கடந்த கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்க உள்ளது. இதேபோல் பி.எஸ்சி., நர்சிங் முதல்,...