பீகாரில் பள்ளி, கல்லூரிகள் திறக்க முதல்வர் நிதிஷ்குமார் பச்சைக்கொடி…. https://patrikai.com/bihar-unlock-universities-schools-and-colleges-will-reopen-with-50-per-cent-attendance/ via @[email protected]

#schools #college #Reopencolleges #reopenschool #Students #Bihar @[email protected]

பீகாரில் பள்ளி, கல்லூரிகள் திறக்க முதல்வர் நிதிஷ்குமார் பச்சைக்கொடி….

பாட்னா: கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், பீகார் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க மாநில முதல்வர் நிதிஷ்குமார் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி முதல்கட்டகமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பீகார் மாநிலத்திலும் ஊரடங்கில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு...

www.patrikai.com

புதுச்சேரி காரைக்கால் ஜிப்மர் மையங்களில் ஜூலை 1 முதல் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடக்கம்…

https://patrikai.com/mbbs-classes-start-from-july-1-at-pondicherry-karaikal-jipmer-centers/

#JIPMER #medicalcollege #CollegeStudent #CollegeReopen #Reopencolleges #ReopenMedical #reopening @[email protected] @[email protected] @[email protected]

புதுச்சேரி காரைக்கால் ஜிப்மர் மையங்களில் ஜூலை 1 முதல் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடக்கம்…

புதுச்சேரி: புதுச்சேரி காரைக்காலில் உள்ள ஜிப்மர் மையங்களில் எம்பிபிஎஸ் வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது, "புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மையங்களில் படிக்கும் எம்பிபிஎஸ் படிப்பில் கடந்த கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்க உள்ளது. இதேபோல் பி.எஸ்சி., நர்சிங் முதல்,...

patrikai.com