டிசம்பர் 1-ந் தேதி முதல் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!
https://patrikai.com/rashtrapati-bhavan-to-be-open-for-public-viewing-from-december-1/ via @[email protected]

#RashtrapatiBhavan #Delhi #PublicViewing #December #Rashtrapati #Bhavan #Rajpath

டிசம்பர் 1-ந் தேதி முதல் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!

டெல்லி: டிசம்பர் 1-ந் தேதி முதல் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள  ஜனாதிபதி மாளிகைசுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.  இந்த ராஷ்டிரபதி பவன் வளாகத்தில்  சுமார் 2500 கண்கவர் அரியவகை மரங்களை கொண்ட இந்த முகல்  தோட்டம் உள்ளது. இந்த அழகிய தோட்டத்தை பொது மக்கள் பார்வைக்காக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை...

www.patrikai.com

சென்ட்ரல் விஸ்டா : கட்டுமான தொழிலாளர் மூவருக்கு கொரோனா பாதிப்பு... சமூக இடைவெளி இன்றி தங்கும் அவலம்...

https://www.patrikai.com/central-vista-three-workers-contract-covid19-construction-workers-living-in-cramped-space/

#CentralVista #CentralVistaProject #Rajpath #IndiaGate #Delhi

சென்ட்ரல் விஸ்டா : கட்டுமான தொழிலாளர் மூவருக்கு கொரோனா பாதிப்பு… சமூக இடைவெளி இன்றி தங்கும் அவலம்…

  பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய நாடாளுமன்ற வளாகம் அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் நாட்டையே உருக்குலைத்து வரும் வேளையில் இதுபோன்ற அவசியமற்ற திட்டங்களுக்கு தற்காலிக ஓய்வு வழங்க வேண்டுமென்று பல்வேறு அமைப்பினர் நீதிமன்றங்களை நாடியபொழுதும் இந்த பணி தடையின்றி நடந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக தலைநகர் டெல்லியில் கட்டுமான பணிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது இருந்தபோதும் சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணி அத்தியாவசியமானது என்று...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon