பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படத்தின் டீஸர் அப்டேட்.....!
https://www.patrikai.com/radhe-shyam-teaser-to-release/ @[email protected] #RadheShyamTeaser #RadheShyam #teaser #release
பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீஸர் அப்டேட்…..!
சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். ராதே ஷ்யாம் என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார் .தற்போது இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்...