ராதே ஷ்யாம் : காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா?
https://patrikai.com/prabhas-in-radhe-shyam-a-love-story/ via @[email protected]

#RadheShyamtrailer #RadheShyam

ராதே ஷ்யாம் : காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா?

திரையில் விடை சொல்ல வருகிறது பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக உருவெடுத்திருக்கிறார் பிரபாஸ். வீரமும் சண்டைக்காட்சிகளும் நிறைந்த படங்களில் நடித்து அனைத்து இதயங்களையும் திருடிய பிரபாஸ், ஒரு அழகான காதல் கதையுடன் அதே இதயங்களை வருட வருகிறார். ராதாகிருஷ்ணாவின் இயக்கத்தில் பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்ந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் காதல் காவியம் ராதேஷ்யாம். காலமும் காதலும் முடிவே இல்லாத ஒரு போரில் எப்போதும் சண்டையிட்டுக்...

www.patrikai.com

முழுக்க முழுக்க 'ஸ்டுடியோ'வில் எடுக்கப்படும் "ராமாயணம்"

https://www.patrikai.com/ramayanam-story-in-indoor-shooting/ #Ramayanam #story #indoor #shooting #RadheShyam

முழுக்க முழுக்க ‘ஸ்டுடியோ’வில் எடுக்கப்படும் “ராமாயணம்”

  ராமாயணக் கதையின் பெரும்பகுதி, காடும், காடு சார்ந்த இடங்களிலும் நிகழ்ந்ததாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராமாயண சினிமாவை, முழுவதுமாக, ஸ்டுடியோவில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமாயணக் கதையை தழுவி தெலுங்கில் 'ஆதிபுருஷ்' என்ற படம் தயாரிக்கப்படுகிறது. ஓம் ராவத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ், ராமபிரானாக நடிக்க, சயீப் அலி கான் ராவணனாக நடிக்கிறார். இந்த படத்தில் இந்தி நடிகை கீர்த்தி சனம், சீதையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் 19 ஆம் தேதி 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படத்தின் டீஸர் அப்டேட்.....!

https://www.patrikai.com/radhe-shyam-teaser-to-release/ @[email protected] #RadheShyamTeaser #RadheShyam #teaser #release

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீஸர் அப்டேட்…..!

சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். ராதே ஷ்யாம் என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார் .தற்போது இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon