வீரப்பன் குடும்பத்தார் விடுத்த வேண்டுகோள்; யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம் https://patrikai.com/veerappan-khazana-title-change/
#veerappaningajana #yash #deva #MottaiRajendran #ProducerPRABADISHsamz #RBalakumar #sahana #ilango #dopgopi #gibson @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
வீரப்பன் குடும்பத்தார் விடுத்த வேண்டுகோள்; யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம்….!
ஃபோர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் மற்றும் ஹாப்பி ஜிபி என்டர்மெண்ட் இணைந்து தயாரிக்கும் வீரப்பனின் கஜானா படத்தை அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார். ‘ராட்சசி’ படத்தின் இயக்குநர் கவுதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள். கோபி துரைசாமி ஒளிப்பதிவில் ஞானேஸ்வரன் இசையமைத்துள்ளார். ஃபேன்டஸி படமாக தயாராகி இருக்கும் வீரப்பனின் கஜானா படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . யோகி பாபு முதல் முறையாக யூடியூபர் வேடத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’...