ஆளுநர் தொடர்பான தனி நபர் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் தி.மு.க. எம்.பி. வில்சன் https://patrikai.com/dmk-mp-p-wilson-is-moving-a-private-bill-in-the-rajya-sabha/ via @[email protected]

#RajyaSabha #Parliament #Governor #PrivateBill #Article200 @[email protected] @[email protected]

ஆளுநர் தொடர்பான தனி நபர் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் தி.மு.க. எம்.பி. வில்சன்

ஆளுநர் தொடர்பான தனி நபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் தி.மு.க. மாநிலங்கள் அவை உறுப்பினர் வில்சன். மாநிலங்களுக்கு கவர்னர் என்பது ஆட்டுக்கு தாடி போல என்று அண்ணா காலம் தொட்டு தி.மு.க. கூறிவருகிறது. முதலவர் மு.க. ஸ்டாலினும் இதுகுறித்து சட்டமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் நியமன பதவியில் உள்ள ஆளுநர்கள் மாநில அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலம்...

www.patrikai.com