விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரசார் கைது! https://patrikai.com/rahul-gandhi-priyanka-vadra-and-congress-mps-detained-amid-massive-congress-protest-in-delh/

#inflation #PriceHike #PriceHikeProtest #Congress #CongressProtest @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரசார் கைது!

டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு அவை...

www.patrikai.com