இந்திய ராணுவத்தில் சேரும் கனவுடன் நள்ளிரவில் ஓடும் வாலிபர்… சமூகலைத்தளத்தில் வைரலான வீடியோ…
https://patrikai.com/19-year-old-youth-runs-at-midnight-with-a-dream-to-join-indian-army/ via @[email protected]

#IndianArmy #PradeepMehra #Pradeep #Vinodkapri #Noida #running #RUNNINGBOY #runningman

இந்திய ராணுவத்தில் சேரும் கனவுடன் நள்ளிரவில் ஓடும் வாலிபர்… சமூகலைத்தளத்தில் வைரலான வீடியோ…

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் வேலை பார்க்கும் பிரதீப் மெஹ்ரா என்ற 19 வயது வாலிபர் தினமும் இரவு நேரங்களில் ஓட்ட பயிற்சி மேற்கொள்வது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த வினோத் கப்ரி கடந்த சனிக்கிழமை இரவு நொய்டா சாலையில் சென்று கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் தனது முதுகில் ஒரு பையுடன் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தார். இரவு நேரத்தில் ஒருவர் ஓடிச்செல்வதை பார்த்து ஏதாவது விபரீதமாக இருக்குமோ என்று நினைத்து தனது...

www.patrikai.com