மோசமான நிலையிலுள்ள சென்னை  to பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை - உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்

https://www.patrikai.com/high-court-judge-condemned-nhai-on-poor-maintenance-of-nh48/ #highcourt #judge #condemned #nhai #poormaintenance #NH48 #chennai #Bangalore #Nationalhighways

மோசமான நிலையிலுள்ள சென்னை  to பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை – உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்

சென்னை: ஆக்ரா மற்றும் லோனாவாலா பகுதிகளில் சாலைகள்தான் தேசிய நெடுஞ்சாலைகளா? தமிழகமெல்லாம் கண்டுகொள்ளப்படாதா? என்று இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன். கடந்த வெள்ளியன்று, தான் வேலூர் சென்று வந்ததாக தெரிவித்த அவர், மழையால் கடுமையாக சேதமடைந்த மதுரவாயல் - ராணிப்பேட்டை பிரிவு சாலையில், ஆங்காங்கே பெயரளவுக்கே சில மராமத்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றுள்ளார். மேலும், இந்த மோசமாக நிலை தொடர்வதால், வரும் ஜனவரியில் பொங்கல் பண்டிகை வரை, அந்த...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon