சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சுற்றுலா சொகுசு கப்பல் புதுச்சேரி அருகே நடுக்கடலில் நிறுத்தம்! https://patrikai.com/tourism-luxury-cruise-ship-departed-from-chennai-port-now-stopped-at-pondicherry-sea/
#Chennai #Cordelia #CruiseNews #Puducherry #UnionTerritory #FranceCulture #PondyBeach #Tourism @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சுற்றுலா சொகுசு கப்பல் புதுச்சேரி அருகே நடுக்கடலில் நிறுத்தம்!
சென்னை: தமிழகஅரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ள சொகுசு சுற்றுலா கப்பலுக்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்துள்ளதால், அந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகஅரசு கடல்சுற்றுலா என்ற பெயரில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சொகுசு கப்பலில் சுற்றுலா செல்லும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழக மக்களுக்கு சொகுசு கப்பலின் புதிய அனுபவத்தையும், திகில் நிறைந்த ஆழ்கடல் பயண அனுபவத்தையும் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் 'கார்டிலியா குருயிசஸ்'...