கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடத்த காவல்துறை அனுமதி தேவையில்லை! உயர்நீதி மன்றம்… https://patrikai.com/no-need-for-police-permission-to-hold-temple-festivals-in-villages-high-court-madurai/ via @[email protected]

#TamilNadu #TempleFestival #PolicePermission #TamilnaduPolice #maduraihighcourt

கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடத்த காவல்துறை அனுமதி தேவையில்லை! உயர்நீதி மன்றம்…

மதுரை: கிராமப்புறங்களில் கோயில் திருவிழா நடத்த காவல் துறை அனுமதி அவசியம் இல்லை  என்று கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள்,  ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால்தான், காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்  என தெரிவித்து உள்ளது. கோயில் திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீஸ் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்,  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி...

www.patrikai.com