50 ரூபாயாக கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட ரயில்வே நடைமேடை கட்டணம் சு.வெங்கடேசன்.எம்.பியின் தொடர் வலியுறுத்தலால் மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. #RailWay #PlatformTickets #SuVenkatesanMP @[email protected]