“திராவிட இயக்கத்தின் மூலம் சுயமரியாதையை ஏற்படுத்தியவர் #பெரியார் " கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் அஞ்சலி https://patrikai.com/periyar-created-self-respect-through-the-dravidian-movement-karnataka-congress-president-d-k-shivakumar/ via @[email protected]

#பெரியார்144 #Periyar #Periyarbirthday #Periyarism @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

“திராவிட இயக்கத்தின் மூலம் சுயமரியாதையை ஏற்படுத்தியவர் பெரியார்” கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் அஞ்சலி

பெரியாரின் 144வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார், " திராவிட இயக்கததின் மூலம் சுயமரியாதையை ஏற்படுத்தியவர் பெரியார்" https://twitter.com/DKShivakumar/status/1571029458509008896 "கருத்தியல் புரட்சி மூலம் மூடத்தனத்திற்கு எதிரான விழிப்புணர்வை எதிர்படுத்திய மாபெரும் தலைவர் அவரது சித்தாந்தங்கள் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுத்தது" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

www.patrikai.com

தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் பெரியார்! கமல்ஹான் புகழாரம்
https://www.patrikai.com/periyar-is-the-most-important-person-in-the-history-of-tamils-kamal-haasan/

#PeriyarForever #periyar142 #periyarism #periyarbirthday #KamalHassan @[email protected] @[email protected]

தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் பெரியார்! கமல்ஹான் புகழாரம்

சென்னை: பெரியாரின் பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர்  பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழர்கள் வரலாற்றில் ‘பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் மரியாதை செய்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் முதல்வர் உள்பட அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். அதுபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon