எளிமை & நேர்மையின் முதல்நிலை அடையாளமாக அண்ணா முன்னிலைப்படுத்தப்படாதது ஏனோ..!!
https://www.patrikai.com/why-annadurai-is-not-first-class-example-for-honest-and-simple-politics-in-tamilnadu/ #honest #simple #Annadurai #Perarignar_Anna #TamilNadu #Politics
எளிமை & நேர்மையின் முதல்நிலை அடையாளமாக அண்ணா முன்னிலைப்படுத்தப்படாதது ஏனோ..!!
தமிழக அரசியலில் ஒரு சீரிய, சிறந்த மற்றும் வித்தியாசமான ஆளுமை அறிஞர் அண்ணாதுரை. குட்டையான மற்றும் மிகச் சுமாரான தோற்றம் கொண்ட அண்ணாவின் திறமைகள் அளப்பரியன! கூட்டத்திற்காக செல்லும் ஊர்களில், கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்வார். சினிமாக் கொட்டகையின் பெஞ்சுகளில் படுத்துக்கொள்வார். முதல் நாள் கட்டிய அழுக்கு வேட்டியையே மறுநாளும் கட்டிக்கொள்வார். தன் குடும்பத்தை அரசியலில் எந்தவகையிலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர். தன் குடும்பத்திற்கு மட்டுமல்ல, தான் சார்ந்த சமூகத்திற்கும்கூட எந்தவித சிறப்பு நன்மையையும் செய்தவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகாதவர்!...