இளையராஜா, பாக்யராஜை தொடர்ந்து பாரிவேந்தர்! இரவு பகல் பாராமல் உழைக்கும் பிரதமர் மோடி என புகழாரம்…
https://patrikai.com/paarivendhar-praised-pm-modi-following-ilayaraja-bhagyaraj-modi-works-day-and-night/ via @[email protected]
#ilaiyaraaja #Bhagyaraj #KBhagyaraj #Parivendhar #NarendraModi
இளையராஜா, பாக்யராஜை தொடர்ந்து பாரிவேந்தர்! இரவு பகல் பாராமல் உழைக்கும் பிரதமர் மோடி என புகழாரம்…
சென்னை: இளையராஜா, பாக்யராஜை தொடர்ந்து பாரிவேந்தர்! இரவு பகல் பாராமல் உழைக்கும் பிரதமர் மோடி, அவரை தமிழகம் நேசிக்கும் காலம் வரும் திமுக கூட்டணி கட்சியான ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் எம்.பி. கருத்து தெரிவித்து உள்ளார். இவர் திமுக சாரபில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆதரவாளர்களை தமிழ்நாட்டில், திமுக, விசிக, திக உள்பட கூட்டணி கட்சிகள் கடுமையாக சாடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தைகளால் தரம்...