RT @[email protected]

முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கமளித்துள்ளார்.

#SunNews #SunNewsSocial #Murasoli #DMK #Stalin #PanjamiLand #PanjamiNilam #TamilNaduGovt #RSBharathi