
கொரோனா காலத்திலும் தடைகளை முறியடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்: பிரதமர் மோடி பாராட்டு
டெல்லி: பிஎஸ்எல்வி - சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிஎஸ்எல்வி - சி 49 ராக்கெட் இன்று பிற்பகல் 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திராவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ் -...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
இயற்கையின் இடையூறை மீறி வெற்றிகரமாக விண்ணில் பறந்தது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்…
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் ஏவுதளத்தில் இயற்கையின் இடையூறை மீறி வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன இஓஎஸ்-01 செயற்கைகோள் மற்றும் 9வணிக ரீதியிலான செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதனப்டி இன்று மாலை 3.02 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுவதற்கான கவுன்டவுன் நேற்று மதியம் 1.02...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon