
கேரளாவில் பந்த் அறிவித்த பிஎப்ஐ கட்சிக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்! பேருந்து கண்ணாடிகள் உடைப்பு – பதற்றம்…
கேரளா: என்ஐஏ சோதனையை கண்டித்து, கேரள மாநிலத்தில் இன்று பாப்புலர் பிரென்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு அனுமதி அளித்த கேரள மாநில அரசுக்கும், பாப்புலர் பிரென்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும் கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. இந்த...
www.patrikai.com
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளில் சோதனை ஏன்? என்ஐஏ விளக்கம்…
சென்னை: நாடு முழுவதும் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் தமிழ்நாட்டில் 10 பேர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் கோவை உள்பட பல இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். கோவையில் வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகின்றனர். அதில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய மத...
www.patrikai.com
தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் விடிய விடிய என்ஐஏ நடத்திய ரெய்டில் 106 பிஎஃப்ஐ பிரமுகர்கள் கைது!
டெல்லி: தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய நடத்திய என்ஐஏ ரெய்டில் 106 பிஎஃப்ஐ (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா) பிரமுகர்கள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரிலான இஸ்லாமிய கட்சி, தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சோதனை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்த...
www.patrikai.com