கர்நாடகா : ‘பே-சிஎம்’ போஸ்டரை தொடர்ந்து… ஊழல் தொகை ‘ஸ்க்ரீன்-ஷாட்’ போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பு…
https://patrikai.com/inc-karnataka-releases-paid-screenshots-of-bjp-govt-scam/ via @[email protected]

#PayCM #Payment #paymenttrends #Screenshots #PCIScam #Scam #KarnatakaGovt @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

கர்நாடகா : ‘பே-சிஎம்’ போஸ்டரை தொடர்ந்து… ஊழல் தொகை ‘ஸ்க்ரீன்-ஷாட்’ போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பு…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரு தினங்களுக்கு முன் ஒட்டப்பட்ட 'பே-சிஎம்' போஸ்டர் நாடு முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆளும் பாஜக அரசு மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஊழலில் திளைத்து வருவதாகவும் அனைத்து ஒப்பந்தங்களும் 40 சதம் கமிஷன் வாங்குவதாகவும் கடந்த பல மாதங்களாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இது தொடர்பாக பசவராஜ் பொம்மை மீது மத்திய அரசோ அல்லது பாஜக தலைமையோ எந்த ஒரு விசாரணையோ அல்லது நடவடிக்கையோ இதுவரை எடுக்கவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனம்,...

www.patrikai.com