ரஜினிகாந்த் முடிவு எங்கள் இதயத்தில் இறங்கிய இடி : ரசிகர்கள் கருத்து
https://www.patrikai.com/rajinikanth-decision-is-a-thunder-to-our-heart-fans/ @[email protected] #decision #thunder #ourheart #fans
சென்னை அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்ததில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவருடைய ரசிகர்கள் சுமார் 30 வருடங்களாகக் காத்திருந்தனர். தற்போது அவர் தாம் கட்சி தொடங்கப் போவதாகவும் அது குறித்த அறிவிப்பு இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியாகும், எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதையொட்டி அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தன.ர் ஆனால் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் அவர் தாம் அரசியல்...