ஒரே பதவியில் இருந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்! மத்தியஅரசு கொள்கையை உறுதிபடுத்தியது உச்சநீதி மன்றம்…
https://patrikai.com/same-rank-pensioners-must-be-given-same-pension-supreme-court-upholds-centres-orop-policy-in-defence-forces/ via @[email protected]
ஒரே பதவியில் இருந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்! மத்தியஅரசு கொள்கையை உறுதிபடுத்தியது உச்சநீதி மன்றம்…
டெல்லி: ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற மத்தியஅரசு கொள்கையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியில் இருந்த மாறுபாடு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு மத்திய, முப்படைகளிலும் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்காக மத்திய அரசு ஒரே பதவி-ஒரே ஓய்வூதியக் கொள்கையை அமல்படுத்தியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்க போடப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள்...