தமிழகஅரசின் நலத்திட்டங்களை கண்காணிக்க 30 அதிகாரிகள் நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு! https://patrikai.com/30-officials-appointed-to-monitor-the-govt-welfare-programs-tamil-nadu-government-order/ via @[email protected]
#TamilNadu #TNGovt #WelfareScheme #Welfare #Program #NodalOfficer @[email protected]
தமிழகஅரசின் நலத்திட்டங்களை கண்காணிக்க 30 அதிகாரிகள் நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை; தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 நோடல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அதிகாரிகள் ஆய்வு செய்துஅறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் ஏராளமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பல திட்டங்கள் முறையாக பயனர்களை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பல திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும்,...