#பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? என்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசு கொறடா ஆறுமுகம் கேள்வி…
https://patrikai.com/are-bjp-mlas-ready-to-face-re-election-n-r-the-congress-party-government-whips-questioned/ via @[email protected]
#Puducherry #Pondicherry #BJP #NRCongress @[email protected] @[email protected]
பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? என்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசு கொறடா ஆறுமுகம் கேள்வி…
புதுச்சேரி: பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? என முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுச்சேரி அரசு கொறடா ஆறுமுகம் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் என்ஆர் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்டு 10 தொகுதிகளிலும், பாஜக 9...