A fire at WINS Hospital in Kandivali West, Mumbai, resulted in injuries to four people who were subsequently hospitalized.
Thankfully, the fire was quickly extinguished by emergency services, reports BMC.
மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு https://patrikai.com/mumbai-fire-news-live-updates-maha-govt-announces-ex-gratia-of-rs-5-lakh-to-families-of-victims-pmo-announces-rs-2-lakh/ via @[email protected]
மும்பை: மும்பை தீ விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. மும்பை டார்டியோ பகுதியில் 20 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 7.28 மணியளவில் 18வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவராணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
மும்பையில் 20மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! 2பேர் பலி…
https://patrikai.com/mumbai-2-dead-several-injured-after-major-fire-at-20-storey-building-in-tardeo/ via @[email protected]
மும்பை: மும்பையில் 20மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், 2பேர் பலி உள்ளதாகவும் ஏராளமானோர் காயமடைந்து இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மும்பை டார்டியோ பகுதியில் 20 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 7.28 மணியளவில் 18வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ...