பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் மற்றும் அவரது மகன் சுப்ரான்ஷு ராய் ஆகியோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் டிஎம்சி இல் இணைந்தனர்.
தற்போதைய சூழ்நிலைகளில், பிஜேபில் யாரும் தங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் முகுல் ராய். #MukulRoy #TMC @[email protected]
The drama and excitement continues.
---
RT @ndtv
As BJP's #MukulRoy Skips Meet, Delhi Leadership In A Huddle
NDTV’s Saurabh Gupta reports
https://twitter.com/ndtv/status/1402597628009873412