24 மணி நேரமும் நெஃப்ட் மூலம் பணபரிவர்த்தனை செய்துகொள்ளலாம்! ஆர்பிஐ அறிவிப்பு!
#RBI #Banking #NEFT #MoneyTransaction
https://tamil.asiavillenews.com/article/neft-transfer-facility-available-24x7-from-today-monery-transfer-24417
24 மணி நேரமும் நெஃப்ட் மூலம் பணபரிவர்த்தனை செய்துகொள்ளலாம்! ஆர்பிஐ அறிவிப்பு!

வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கிக் கணக்கில் NEFT மூலம் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம் என்ற நடைமுறையை ரிசர்வ் வங்கி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு முதல் அமல்படுத்தியது.

முன்னணி வங்கி சேவையான ஹெச்.டி.எஃப்.சியின் இணையதள வங்கி சேவை மற்றும் மொபைல் பேங்கிங் ஆகிய சேவைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.
#HDFC #NEFT #Netbanking #MoneyTransaction #DigitalBanking
https://tamil.asiavillenews.com/article/hdfc-bank-net-banking-down-for-continues-three-days-22891
3 நாட்களாக முடங்கிய ஹெச்டிஎப்சி ஆன்லைன் சேவை! - கிரெடிட் கார்டு பில் கட்ட வேறு வழிகள் என்ன?

ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்த முடியவில்லை என்றால் பயனர்கள் இந்த 5 வழிகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்.